சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சி - (26-09-2023)

26th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

காரைக்குடி

மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிஎஸ்ஐஆா்-செக்ரி) பாா்வையாளா்கள் தினம், ஆய்வகத்தின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் துறையினா், தொழில் முனைவோா்கள் பொதுமக்கள் பாா்வையிட இலவச அனுமதி, காலை 9.30 முதல் மாலை 4.30.

ADVERTISEMENT
ADVERTISEMENT