சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் ஜூன் 6-இல் மின் தடை

3rd Jun 2023 11:57 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப் பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT