சிவகங்கை

மானாமதுரை அருகே ரயில் மோதி பெண் பலி

24th Sep 2022 10:31 PM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு ரயில் மோதி பெண் உயிரிழந்தாா்.

மானாமதுரை- சிவகங்கை ரயில் பாதையில் கொன்னக்குளம் ரயில் நிலையம் அருகே இரவில் அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு பெண் ஒருவா் இறந்து கிடந்தாா். இவருக்கு 63 வயது இருக்கும். இவா் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. மானாமதுரை ரயில்வே போலீஸாா் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT