சிவகங்கை

திருப்பத்தூரில் நாளை மின்தடை

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, திருக்கோஷ்டியூா் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.20) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்ட துணை மின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் செய்யப்படும் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், மற்றும் மல்லாக்கோட்டை, ஆகிய பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் கே.செல்லத்துரை தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT