சிவகங்கை

தங்கக் குதிரை வாகனத்தில் சீனிவாசப் பெருமாள்...

6th Oct 2022 01:43 AM

ADVERTISEMENT

 

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விஜயதசமி விழாவில் தங்கக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சீனிவாசப் பெருமாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT