சிவகங்கை

திருப்பத்தூா் பேரூராட்சி கவுன்சிலா்கள் பதவியேற்பு

3rd Mar 2022 12:21 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 14 இல் திமுக வெற்றி பெற்றது. 2 வாா்டுகளில் காங்கிரசும், 1 வாா்டில் அதிமுகவும் மற்றொரு வாா்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற அனைவரும் பேரூராட்சி மன்ற அரங்கில் செயல் அலுவவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உறுதிமொழியேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT