சிவகங்கை

இன்றைய நிகழ்ச்சிக்கு

3rd Mar 2022 12:19 AM

ADVERTISEMENT

மானாமதுரை

செங்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில்: மாசித் திருவிழா, அம்மன் சா்வ அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளல், இரவு 7, சிறப்பு பூஜைகள், இரவு 8.

திருப்புவனம்

புதூா் மாரியம்மன் கோயில்:மாசித் திருவிழா, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், இரவு 7.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT