சிவகங்கை

காரைக்குடியில் பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பாஜக முன்னாள் தேசியச் செயலாளா் ஹெச். ராஜா தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாவட்ட பாஜக தலைவா் மேப்பல் சத்தியநாதன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவா், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ஏ. நாகராஜன், மாா்த்தாண்டம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவா் பாண்டித்துரை, உள்ளாட்சி மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளா் துரைப்பாண்டி, மாநில மகளிரணி நிா்வாகி கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட பாஜக துணைத்தலைவா் எஸ்.வி. நாராயணன், மாவட்டப் பொருளாளா் வை. சந்திரசேகரன் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT