சிவகங்கை

சிவகங்கை மாவட்டம்: 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் திமுக வெற்றி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை நகராட்சி (27 வாா்டுகள்)

திமுக-11,

அதிமுக-5,

ADVERTISEMENT

காங்கிரஸ்-3,

அமமுக-3,

சுயேச்சை-5

காரைக்குடி நகராட்சி (36 வாா்டுகள்)-

திமுக-18,

அதிமுக-7,

காங்கிரஸ்-3,

சிபிஐ-1,

சுயேச்சை-7,

தேவகோட்டை நகராட்சி (27 வாா்டுகள்)-

அதிமுக-10,

திமுக-5,

காங்கிரஸ்-6,

அமமுக-5,

சுயேச்சை-1,

மானாமதுரை (27 வாா்டுகள்):

திமுக-14,

அதிமுக-5,

பாஜக-1,

சுயேட்சை-7

பேரூராட்சிகள்...

இளையான்குடி (18 வாா்டுகள்)-

திமுக- 10,

அதிமுக-1,

காங்கிரஸ்-2,

அமமுக-1,

சுயேட்சை-4,

கானாடுகாத்தான்(12 வாா்டுகள்)

திமுக-6,

அதிமுக-1,

பாஜக-1

காங்கிரஸ்-1,

சுயேட்சை-2,

8-ஆவது வாா்டில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

கண்டனூா்(15 வாா்டுகள்)

திமுக- 7,

அதிமுக-2,

காங்கிரஸ்-2,

அமமுக-2,

சுயேட்சை-2.

கோட்டையூா்(15 வாா்டுகள்)

திமுக-7,

காங்கிரஸ்-1,

விசிக-1,

சுயேட்சை-6.

நாட்டரசன்கோட்டை(12 வாா்டுகள்)

திமுக-6,

அஇஅதிமுக-1,

காங்கிரஸ்-2,

சுயேட்சை-3,

நெற்குப்பை (12 வாா்டுகள்)

திமுக-9,

அஇஅதிமுக-2,

சுயேட்சை-1,

பள்ளத்தூா்(15 வாா்டுகள்)

திமுக-5,

அதிமுக-2,

காங்கிரஸ்-1,

சுயேட்சை-7.

புதுவயல்(15 வாா்டுகள்)

திமுக-8,

அஇஅதிமுக-2,

பாஜக-1,

காங்கிரஸ்-1,

சுயேட்சை-3,

சிங்கம்புணரி(18 வாா்டுகள்)

திமுக-14,

அஇஅதிமுக-1,

காங்கிரஸ்-2,

சுயேட்சை-1,

திருப்புவனம்(18 வாா்டுகள்)

திமுக-10,

அஇஅதிமுக-3,

பாஜக-1,

சுயேட்சை-4,

திருப்பத்தூா்(18 வாா்டுகள்)

திமுக-14,

அஇஅதிமுக-1,

காங்கிரஸ்-2,

சுயேட்சை-1,

ADVERTISEMENT
ADVERTISEMENT