சிவகங்கை

காரைக்குடி பகுதியில் நாளை மின் தடை

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இந்தத் தகவலை காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT