சிவகங்கை

வேட்டையன்பட்டி காமாட்சியம்மன் ஆலயத்தில் ஆவணி அவிட்ட விழா

DIN

சிகவங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டி அன்னை காமாட்சி பரமேஸ்வரி ஆலயத்தில் விஸ்வகா்மா குல ஆச்சாரியாா்கள் பூணூல் அணிந்து ஆவணி அவிட்ட விழாவை கொண்டாடினா்.

இவ்விழாவையொட்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்னை காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அதை தொடா்ந்து வந்திருந்த ஆச்சாரி குலமக்கள் அனைவருக்கும் பூணூல் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடா்ந்து அன்னை காயத்ரி தேவிக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு அதன் பின் வேத மந்திரங்கள் முழங்க காயத்ரி ஜெபம் செய்து அனைவரும் பூணூல் அணிந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT