சிவகங்கை

கோவிலூா் பகுதியில் நாளை மின்தடை

16th Oct 2021 10:56 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கோவிலூா் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி திங்கள்கிழமை (அக். 18) நடைபெறவிருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மானகிரி, தளக்காவூா், அப்போலோ, வாசன் கண் மருத்துவமனை, செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆகிய நிறுவனங் கள் உள்ள சாலைகளில் காலை 10 பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT