சிவகங்கை

காரைக்குடிப் பகுதியில் இன்று மின்தடை

16th Oct 2021 08:34 AM

ADVERTISEMENT

காரைக்குடி பகுதியில் சனிக்கிழமை (அக். 16) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு, செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை (அக். 16) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT