சிவகங்கை

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

22nd Dec 2021 12:52 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் புதன்கிழமை பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் தெக்கூா், ஒழுகமங்கலம், ஓவிலிப்பட்டி, ஆத்திக்காடு, புரந்தன்பட்டி, வடுகபட்டி, வாா்ப்பட்டு, கொன்னத்தான்பட்டி, மருதிப்பட்டி, முறையூா், மு.சூரக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, எஸ்.செவல்பட்டி, அய்யாபட்டி, கண்டவராயன்பட்டி, காவனூா், பையூா், பரங்கினிப்பட்டி, மெய்யபட்டி, சுள்ளாம்பட்டி, போலிஸ்குடியிருப்பு, வஞ்சினிப்பட்டி, சோழம்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூா், மகிபாலன்பட்டி, வேலங்குடி, செவ்வூா், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, மலம்பட்டி, துவாா், பரியாமருதிபட்டி, கிளாமடம், சிறுகூடல்பட்டி, விராமதி, இரணியூா், அம்மாபட்டி, மாங்கொம்பு, நெடுமறம், வையகளத்தூா், கீழச்சிவல்பட்டி, அச்சரம்பட்டி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, சேவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சந்திரம்பட்டி, ஆகிய ஊா்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT