சிவகங்கை

அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள்

7th Sep 2019 02:23 AM

ADVERTISEMENT

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் சனிக்கிழமை (செப். 7) முதல் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.அலமேலு கூறியிருப்பதாவது: 
அகடமிக் இயர் 2017- 2018, காலண்டர் இயர் 2017 மற்றும் காலண்டர் இயர் 2018-ஆம் ஆண்டுக்கான பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம், எம்ஜேஎம்சி பட்டவகுப்பு இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப். 7, 8, 14, 15, 21, 22 தேதிகளிலும், அனைத்து பி.ஏ. பி.எஸ்சி., பி.பி.ஏ. பி.சி.ஏ. (பகுதி -2 ஆங்கிலம் மட்டும்) இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப். 21, 22 தேதிகளிலும் தொடர்பு வகுப்புகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT