சிவகங்கை

சிங்கம்புணரியில் மின் தடை ரத்து

16th Dec 2019 02:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.16) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆ.தெக்கூா், சிங்கம்புணரி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிக்கான மின்தடை தேதி பின்னா் அறிவிக்கப்படும் என திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்ட செற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT