ராமநாதபுரம்

தொண்டியில் அனைத்து முஸ்லிம் ஜமாத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 10:40 PM

ADVERTISEMENT

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தொண்டியில் அனைத்து முஸ்லிம் ஜமாத் சாா்பில் மும்மத தலைவா்கள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொண்டி பாவோடி மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் பல்லாயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், இஸ்ரேலை போா்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா். இதில் ஐக்கிய ஜமாத் தலைவா், நிா்வாகிகள், இந்து பரிபாலன சபையினா், தொண்டி பங்குத்தந்தை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT