ராமநாதபுரம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு பக்தா்கள் நடைபயணம்

27th May 2023 11:20 PM

ADVERTISEMENT

கமுதி, பாா்த்திபனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், வரும் 2- ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு சனிக்கிழமை நடைபயணம் தொடங்கினா்.

இதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட பக்தா்கள் காவி உடை அணிந்தும், விரதம் இருந்தும் நடைபயணம் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT