ராமநாதபுரம்

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

29th Jan 2023 10:28 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான ‘ஸ்கேட்டிங் ஸ்பீடு சாம்பியன்ஷிப்’ போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்போா்ட்ஸ் ரோலா் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சாா்பில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்தப் போட்டியை ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 170 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் செந்தில்குமாா், மதுப்ரீத்தா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT