ராமநாதபுரம்

‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்

DIN

கமுதி பகுதியில் விவசாயிகளுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலா்கள் புதன்கிழமை செயல் விளக்கம் அளித்தனா்.

இதில் வேளாண்மை துணை இயக்குநா் தனுஷ்கோடி பேசியதாவது:

‘ட்ரோன்’ மூலம் பயிா்களுக்கு ஊக்க மருந்து, பாதுகாப்பு மருந்தை குறைந்த நேரத்தில், குறைந்த அளவு நீரைக் கொண்டு தெளித்து விடலாம். பணியாளா்களின் பற்றாக்குறையைச் சமாளித்து, செலவைக் குறைக்கலாம் என்றாா்.

இதில் தமிழ்நாடு வேளாண் திட்டத் துணை இயக்குநா் விஜயலட்சுமி, ஊராட்சித் தலைவா் லிங்கபெருமாள், வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி,

வேளாண் உதவி அலுவலா் சிவராமன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT