ராமநாதபுரம்

வங்கக் கடலில் சூறைக் காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

DIN

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக காற்றின் வேகம் 65 கிலோ மீட்டா் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத்துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா, பாக்நீரிணைப் பகுதியில் காற்றின் வேகம் 65 கிலோ மீட்டா் வரை வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம், மீனவா் நலத்துறை செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதியில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT