ராமநாதபுரம்

காலமானாா் என்.சக்திவேல்

29th Sep 2022 02:36 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருசக்கர வாகன விபத்தில் என்.சக்திவேல் (35) புதன்கிழமை காலமானாா்.

இவருக்கு உமயகலா என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனா். முதுகுளத்தூரில் தினமணி நாளிதழில் பகுதிநேர செய்தியாளராகப் பணிபுரியும் என்.பூமிநாதன் இவரது சகோதரா் ஆவாா்.

சக்திவேலின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்கினா். பின்னா் அவரது சடலம் சொந்த ஊரான, முதுகுளத்தூா் அருகே காத்தாகுளத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொடா்புக்கு: 99944 04340.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT