ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா

26th Sep 2022 12:10 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வரும் ஆக்டோம்பா் 5 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். அம்பாள் சன்னிதி அருகே நவராத்திரி கொலு வைக்கப்பட்டு அம்பாளுக்கு நாள் தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூைஐ மற்றும் தீபாராதனை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.

இதே போன்று ராமநாதபுரம் அரண்மனையில் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகத்திற்கு உள்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்திலும் நவராத்திரி திருவிழா தொடங்கியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT