முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் இந்திய அரசியலமைப்பு தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் எஸ்.டி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கவுன்சிலா் கலைச்செல்வி ராஜசேகா் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.