ராமநாதபுரம்

சாயல்குடி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

30th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

சாயல்குடியில் 11 ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவியை வியாழக்கிழமை பாராட்டி கெளரவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவி திவ்யா பொதுத்தோ்வில் 600-க்கு 572 மதிப்பெண்கள் பெற்றாா். சாயல்குடி பேரூராட்சித் தலைவா் மாரியப்பன், துணைத் தலைவா் மணிமேகலை பாக்கியராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் மாணவி திவ்யாவைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT