ராமநாதபுரம்

பெருநாழியில் இன்று மின்தடை

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருநாழி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெருநாழி, டிஎம்.கோட்டை, கே.என்.பட்டி, குருவாடி, பம்மனேந்தல், பொந்தம்புளி, வி.எம்.பட்டி, காடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT