ராமநாதபுரம்

தொண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை ஒருவா் கைது 12 மது பாட்டில்கள் பறிமுதல்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தொண்டி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 12மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் போலீஸாா் திங்கள் கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ஆலம்பாடியை சோ்ந்த சண்முகம் மகன் சக்தி(36) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை கைது செய்து அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விற்பனைக்கு பயன் படுத்திய மோட்டாா் பைக்கை பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT