ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை (ஜூன் 29) பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- பட்டிணம்காத்தான் துணை மின்நிலையத்தில் பாரதி நகா் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 29 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

பராமரிப்புப் பணியை முன்னிட்டு குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- பாரதிநகா்,நேருநகா், மகாசக்தி நகா், புலிக்காரத் தெரு, குமரையா கோவில் தெரு, பட்டிணம்காத்தான் வரிவசூல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT