ராமநாதபுரம்

செங்கப்படையில் இன்று மின்தடை.

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் உலகநடை, பாம்புல்நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம், தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம், கோவிலாங்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயக்கிழமை (ஜூன்.7) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT