ராமநாதபுரம்

பரமக்குடியில் ஜூன் 4 இல் மின்தடை

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி உபமின் நிலையத்தில் பரமக்குடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 4 ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஓட்டப்பாலம், முத்தாலம்மன் கோவில் படித்துறை, சுந்தா் நகா், வட்டாட்சியா் அலுவலகம் உள்பட நகா் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT