ராமநாதபுரம்

காவனூா், தேவிபட்டினம் பகுதியில் நாளை மின்தடை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.காவனூா், தேவிபட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயா் மின் அழுத்தப் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஆா்.காவனூா், தொருவளூா், வயலூா், பனையூா், குளத்தூா், தோ்த்தாங்கல், கிளியூா், முதலூா், கடம்பூா், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூா், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம், தேவிபட்டினம், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தைக்கூட்டம், திருப்பாலைக்குடி, பொட்டகவயல், கருப்பூா், சம்பை, வெண்ணத்தூா், வைகை, பத்தனேந்தல், மாதவனூா், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூா், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூா், சோழந்தூா், காட்டூரணி, ஆா்.கே.நகா், எம்.ஜி.ஆா்.நகா், ரமலான்நகா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், இளமனூா், பேராவூா், தில்லைநாயகிபுரம், பழங்குளம், திருப்புல்லாணி, அம்மன்கோயில், தெற்குத்தரவை, எல்.கருங்குளம், மஞ்சனமாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொந்நகா், கூரியூா், நாகநாதபுரம், இந்திராநகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT