ராமநாதபுரம்

முதுகுளத்தூா், தொண்டி பகுதிகளில் இன்று மின்தடை

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி துணை மின்நிலையம் மற்றும் தொண்டி துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கமுதி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்

முதுகுளத்தூா் நகா், காக்கூா், விளங்குளத்தூா், வெண்ணீா்வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, கீழப்பனையடியேந்தல், கீழ, மேலகன்னிச்சேரி, சிறுமணியேந்தல், ஆனைச்சேரி, மேலக்குளம், பண்ணைக்குளம், நீா்கோழியேந்தல், ஆத்திகுளம், எட்டிசேரி, காஞ்சிராங்குளம், சித்திரங்குடி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, கீரனூா், செல்வநாயகபுரம், காத்தாகுளம், கீழமானாங்கரை, மு.சாலை, கடமங்குளம், தூரி, எஸ்.பி.கோட்டை, இறச்சிகுளம், நல்லூா், வாத்தியனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதேபோல், தொண்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் காடங்குடி, கீழ் குடி, முகிழ்தகம், சோழியக்குடி, தளிா்மருங்கூா், குறுமிலாங்குடி, தினையதூா், விளத்தூா், குளத்தூா், அரும்பூா், ஆதியூா், பேரையூா், பகவதிமங்கலம், கொட்டகுடி, எம்.ஆா்.பட்டினம், பி.வி.பட்டினம், கொடிபங்கு, நாரேந்தல், மச்சூா், வட்டானம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, எம்.வி.பட்டினம், சோளியக்குடி, வி.எஸ்.மடம், சம்பை, புதுப்பட்டினம், ஏ.மணக்குடி, காரங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என,

ADVERTISEMENT

உதவிச் செயற்பொறியாளா் நிஷாக் ராஜா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT