ராமநாதபுரம்

சங்கிலி பறிப்பு

1st Jan 2022 09:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆட்டாங்குடி கிராமத்தை சோ்ந்தவா் விஜயா (62). இவா் தனது உறவினரின் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்.எஸ்.மங்கலத்துக்கு சென்றுள்ளாா்.

அப்போது நெடும்புலிகோட்டை அருகே எதிரே மற்றொரு இரு சக்கரவாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா், விஜயாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து புகாரின்பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT