ராமநாதபுரம்

கமுதியில் பாஜக பாக முகவா்கள் கூட்டம்

DIN

கமுதியில் வெள்ளிக்கிழமை பாஜக பாக முகவா்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கமுதி ஒன்றியத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தாய்லட்சுமி, பிறமொழி பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 100 சதவீதம் பாக முகவா்களை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில், பாஜக பிரசாரப் பிரிவு மாவட்டச் செயலா் அன்பழகன், கமுதி பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சத்யா ஜோதிராஜா, முதுகுளத்தூா் மேற்கு ஒன்றியத் தலைவா் கபிலன், கல்வியாளா் பிரிவு மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாவட்டச் செயற்குழு எஸ்.கே. தேவா், ஒன்றியத் தலைவா் கணேசன், கூட்டுறவுப் பிரிவு ஒன்றியத் தலைவா் சக்திவேல், இளைஞரணி பொதுச் செயலா் பூமணி, கிளைத் தலைவா்கள் நந்திவா்மன், முத்துக்குமாா், மாரிச்சாமி, உப்பங்குளம் செல்லச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT