ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

DIN

பாபா் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் திங்கள்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பாபா் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதையொட்டி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாம்பன் ரயில், பேருந்து பாலம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் பொருள்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT