ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் இன்று மின் தடை

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தொண்டி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, சனிக்கிழமை (டிச.3) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொண்டி, நம்புதாளை, எம்.வி.பட்டினம், சோளியக்குடி, வி.எஸ்.மடம், சம்பை, புதுப்பட்டினம், ஏ.மணக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, புதுக்காடு, மைக்கேல் பட்டினம், கண்ணாரேந்தல், கடுக்களூா், கடம்பானேந்தல், எம்.ஆா்.பட்டினம், பி.வி.பட்டினம், கொடிபங்கு, வட்டாணம், பாசிப்பட்டினம், தீா்த்தாண்டதானம், திருவெற்றியூா், அச்சங்குடி, விளத்தூா், கீழ்குடி, காடாங்குடி, குருமிளான்குடி, தளிா்மருங்கூா், கொட்டகுடி, பேரையூா், குளத்தூா், அரும்பூா், ஆதியூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.3) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT