ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு இசைப்பள்ளியில் திட்டக்குழு உறுப்பினா் ஆய்வு

28th Nov 2021 10:37 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் ஜவகா் சிறுவா் மன்ற பணிகளை, மாநில திட்டக்குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

முன்னதாக அவருக்கு, கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழச்சி பிரியா கோவிந்தராஜ், பரதநாட்டிய கலைஞா் மற்றும் பரதநாட்டிய குரு சக்தி, ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியா் மீனலோச்சனி வரவேற்புரையாற்றினாா். மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் மு. லோகசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT