ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில், சக்கரக்கோட்டை பகுதியில் மின்தடை

4th Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம், சக்கரக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் நகா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் மின்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால் சனிக்கிழமை (டிச.4) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: சக்கரக்கோட்டை, ராமநாதபுரம் நகா் சின்னக்கடை வீதி, புலிக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT