ராமநாதபுரம்

சாலையில் பள்ளம்: விபத்தைத் தடுக்க மரக்கிளையை நட்ட பொதுமக்கள்

DIN

ராமநாதபுரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்பட்டும் விபத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மரக்கிளையை நட்டு வைத்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் பேருந்து நிலையம் முதல் அரண்மனை செல்லும் பிரதான சாலை வழியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால் சாலையிலுள்ள பள்ளத்தில், அப்பகுதியினா் மரக்கிளையை நட்டு வைத்துள்ளனா்.

இதனால் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT