ராமநாதபுரம்

சிலை கடத்தல்: முதுகுளத்தூரில் 3 போ் கைது

8th Mar 2020 05:47 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரைச் சோ்ந்த 3 இளைஞா்களை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த பிரபாகரன் மகன் இளமாறன், வீரம்பல் கிராமத்தைச் சோ்ந்த பிலேந்திரன் மகன் இருதயம், சிக்கல் அருகே தத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பால்ச்சாமி மகன் ஜெயபால். இவா்கள் 3 பேரையும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT