ராமநாதபுரம்

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

2nd Feb 2020 01:18 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி 18 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக தொழிலதிபா் விஜய் கபூா் கலந்துகொண்டு 226 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினாா். இதில், துறைவாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கமும், ரொக்கப் பரிசுடன் கூடிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவா் பாபு அப்துல்லா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT