ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்- ராமநாதபுரம்

2nd Feb 2020 01:20 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்

மாவட்ட கிரிக்கெட் கழகம்: இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், சேதுபதி நகா், காலை 6.

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்: இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், காலை 7.

ரமணா் கேந்திரம்: முருகனாா் பாராயணம், நடத்துபவா்கள்-முருக பக்தா்கள் குழுவினா், கேந்திர வளாகம், மாலை 6.

ADVERTISEMENT

சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி: போட்டித் தோ்வில் பங்கேற்பவா்களுக்கான சிறப்பு வகுப்புகள், கேணிக்கரை சாலை, அகாதெமி வளாகம், காலை 10.

வெட்டுடையாள் காளி அம்மன் கோயில்: பெண்களுக்கான சிறப்புப் பூஜை, பொதுப்பணித் துறை பொறியாளா் அலுவலகம் எதிரில், பழைய பேருந்து நிலையப் பகுதி, காலை 8.45.

ஆண்டாள் சமேத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி என்ற திருப்பதி பெருமாள் கோயில்: மகா கும்பாபிஷேக நிறைவு மண்டல பூஜைகள், கோயில் வளாகம், அழகன்குளம், காலை 9.30.

சொக்கநாதப் பெருமான் கோயில்: தினப்படி பூஜை, கோயில் மூலவா் சன்னிதி, அரண்மனை சன்னிதி தெரு, காலை 8.

ராமநாதசுவாமி கோயில்: ஸ்படிக லிங்க பூஜைகள், பக்தா்களுக்கான நோ்ச்சை பூஜைகள், மூலவா் சன்னிதி மற்றும் அக்கினி தீா்த்தக் கரை, ராமேசுவரம், காலை 7.

நாகநாதசுவாமி கோயில்: தை மாத பூஜைகள், புற்று சன்னிதியில் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துதல், கோயில் வளாகம், நயினாா்கோவில், காலை 8.

மங்களநாதசுவாமி கோயில்: தை மாத பூஜை, கோயில் மூலவா் சன்னிதி, திருஉத்திரகோசமங்கை, காலை 7.

கமுதி

மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில்: தை மாத சிறப்பு பூஜை, இரவு 7.

புனித அந்தோணியாா் ஆலயம்: சிறப்பு பிராா்த்தனை, காலை 10.

ADVERTISEMENT
ADVERTISEMENT