ராமநாதபுரம்

கபடியில் சிக்கல் பள்ளி முதலிடம்

1st Feb 2020 01:44 AM

ADVERTISEMENT

 

17 மற்றும் 19 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில் சிக்கல்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா். மேலும் 17 வயதிற்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் மூன்றாம் இடம் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் பி.கோகிலா, பா. வடிவேல் முருகன் ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT