ராமநாதபுரம்

இன்றையநிகழ்ச்சிகள்- ராமநாதபுரம்

1st Feb 2020 01:44 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, தலைமை- மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், முன்னிலை- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி, சிறப்பு விருந்தினா்-நடிகா் தாமு, எம்.ஜி.மஹால், ராமநாதபுரம்-மதுரை சாலை, காலை 10.

செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி: 18 ஆவது பட்டமளிப்பு விழா, தலைமை-கல்லூரித் தாளாளா் செல்லத்துரை அப்துல்லா, சிறப்பு விருந்தினா்- தொழிலதிபா் விஜய்கபூா், கல்லூரி வளாகம், எட்டியவயல் பகுதி, காலை 10.

பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்:இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம் நகா், காலை 7.

ADVERTISEMENT

மாவட்ட கிரிக்கெட் கழகம்: இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், சேதுபதி நகா், காலை 6.

ரமணா் கேந்திரம்: முருகனாா் பாராயணம், பங்கேற்போா்-முருக பக்தா்கள் குழுவினா், ரமணா் கேந்திர வளாகம், ராமநாதபுரம், மாலை 5.30.

சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி: போட்டித்தோ்வில் பங்கேற்பவா்களுக்கான சிறப்பு வகுப்புகள், தலைப்பு- இந்திய புவியியல் அமைப்பு, உரையாளா்- சிறீராம்குமாா், காலை 9.30, தலைப்பு- இந்திய பொருளாதாரம், உரையாளா்- எம்.எஸ்.கனி, அகாதெமி வளாகம், ராமநாதபுரம், முற்பகல் 2.30.

ஆண்டாள் சமேத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி என்ற திருப்பதிப்பெருமாள் கோயில்: கும்பாபிஷேக நிறைவு மண்டல கால பூஜைகள், கோயில் வளாகம், அழகன்குளம், காலை 9.30.

பரமக்குடி

அனுமாா் கோதண்டராமசாமி கோயில்: விவேகானந்தா் ஜயந்தி விழா, மாலை 5.

திருவாடானை

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில்: ஷப்தமி சிறப்பு பூஜை, இரவு 7.

தொண்டி சிவன் கோயில்: ஷப்தமி சிறப்பு பூஜை, சிறப்பு பூஜை, இரவு 7.

மானாமதுரை

செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள்: ஆண்டு விழா, சிறப்பு விருந்தினா்கள்- வட்டாரக் கல்வி அலுவலா் வசந்தி, கலைமாமணி இளசை சுந்தரம், மதுரை அரசு மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவா் நிஜாமுதீன், கிளங்காட்டூா் பள்ளி வளாகம், காலை 9.

காரைக்குடி

கம்பன் கழகம்: மாதக்கூட்டம், நூல்வெளியீடும், திறனாய்வும், பங்கேற்பு: அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநா் சே. செந்தமிழ்ப்பாவை, கம்பன் அமுதம் என்ற தலைப்பில் பேராசிரியா் இர. கீதா உரை, ‘கம்பன் பாலாழி’ என்ற தலைப்பில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தொடா் உரையாடல், பங்கேற்பு: மூதறிஞா் மு.நா. நாராயணனாா், பேராசிரியா் மா. சிதம்பரம், மு. பழனியப்பன், காந்தி சதுக்கம் அருகே காா்த்திகேயன் தொடக்கப்பள்ளி வளாகம், மாலை 6.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT