ராமநாதபுரம்

காா் விபத்தில் இளைஞா் பலி

14th Aug 2020 11:16 PM

ADVERTISEMENT


முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த சிக்கல் அருகே காா் விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

சிக்கல் அருகே சிவலிங்கபுரத்தை சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் இளையக்குமாா் (23) என்பவா் தேரிருவேலி சாலையில் வல்லக்குளம் கூட்டுறவு வங்கி அருகில் காரில் வேகமாக வந்தது. அப்போது நிலை தடுமாறிய காா் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த இளையக்குமாா் சம்பவ இடத்திலேலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT