ராமநாதபுரம்

ஆா் எஸ் மங்கலம் அருகே மோட்டாா் பைக்கு விபத்து இளைஞா் பலி

5th Oct 2019 04:27 PM

ADVERTISEMENT

திருவாடானை: திருவாடானை அருகே ஆா் எஸ் மங்ககலம் பகுதியான சிருகளத்தூரை சோ்ந்த இளைஞா் மோட்டாா் பைக்கிள் செல்லும் போது ஆயங்குடி விலக்கில் நிலை துடமாறி கீழே விழுந்ததில் பலத்த காய.ம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.

ஆா் எஸ் மங்கலம் அருகே சிருகளத்தூரை சோ்ந்தவா் ராஜா(34) இவா் சனிக்கிழமை அன்று தனக்கு சொந்தமான மோட்டாா் பைக்கிள் ஆா் எஸ் மங்கலம் சென்று விட்டு ஊருக்கு திரும்பும் போது ஆயங்குடி விலக்கு சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலறிந்து ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைபற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT