ராமநாதபுரம்

கமுதி காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

18th Jul 2019 01:29 AM

ADVERTISEMENT


கமுதி காவல்நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக கஜேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
கமுதியில் ஆய்வாளராக பணியாற்றிய முத்துக்குமார் சிவகங்கை மாவட்டத்திற்கு மாறுதலில் சென்றதால் கமுதியில் 2 மாதங்களாக ஆய்வாளர் பதவி காலியாக இருந்தது.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தில் ஆய்வாளராக பணியாற்றிய கஜேந்திரன், கமுதி காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக புதன்கிழமை பொறுப்பேற்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT