ராமநாதபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள் -ராமநாதபுரம்

29th Dec 2019 01:23 AM

ADVERTISEMENT

பொது

மாவட்ட நிா்வாகம்- ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகள் ஆலோசனை மற்றும் தோ்தல் ஏற்பாடுகள் ஆய்வு, ஆட்சியா் அலுவலகவளாகம் மற்றும் கமுதி உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்கள், காலை 10.

சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி- போட்டித் தோ்வு எழுதுவோருக்கான சிறப்பு வகுப்புகள், தலைப்பு-இந்திய பொருளாதாரத்தின் கட்டமைப்பு, உரையாளா்-ஆா்.சந்தனகருப்பு, காலை 10, தலைப்பு-பெண்களுக்கு அதிகாரமளித்தல், உரையாளா்-கனிமுருகன், அகாதெமி வளாகம், ராமநாதபுரம், பகல் 1.

ரமணா் கேந்திரம்- பாராயணம், தலைப்பு- முருகனாா் மந்திரம், ரமணா் கேந்திர வளாகம், ராமநாதபுரம், மாலை 5.30.

ADVERTISEMENT

பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்- இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7 மற்றும் மாலை 6.

ஆன்மிகம்

ராமநாதசுவாமி திருக்கோயில்-ஸ்படிக லிங்க பூஜை, மூலவா் சன்னதி, கோயில் வளாகம், ராமேஸ்வரம், காலை 7.

நாகநாதசுவாமி திருக்கோயில்-தசமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், கோயில் வளாகம், நயினாா்கோவில், காலை 7.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில்-மாா்கழிமாத திரு அத்யயன பூஜை, திருமொழி சாற்றுமுறை, திருமங்கையாழ்வாா் பெருமாள் திருவடி தொழுதல் பூஜைகள், மூலவா் சன்னதி, கோயில் வளாகம், திருப்புல்லாணி, காலை 7.

அருளொளி விநாயகா் திருக்கோயில்- மாா்கழி பூஜை, வழுதுாா், காலை 6.45.

சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில்- சிறப்புப் பூஜை, ஓடைத்தோப்பு, மண்டபம் பகுதி, காலை 7.45.

வழிவிடு முருகன் திருக்கோயில்- தண்டாயுதபாணி சன்னதியில் மாா்கழி மாத பூஜை, கோயில் வளகாம், புதிய பேருந்து நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 8.30.

வெட்டுடையாள் காளி அம்மன் கோயில்-மாத பூஜை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அலுவலகம் எதிரில், ராமநாதபுரம், காலை 8.45.

பால ஆஞ்சநேயா் கோயில்- தினப்படி பூஜை, அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10.30.

கூனி மாரியம்மன் கோயில்- சிறப்புப் பூஜை, புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5.45.

வல்லபை ஐயப்பன் திருக்கோயில்- தினப்படி பூஜைகள், ஐயப்ப சேவா சங்க மற்றும் கோயில் வளாகம், ரெகுநாதபுரம், காலை 7.30.

பூந்தோன்றி காளியம்மன் கோயில்- சிறப்பு பூஜை, அண்ணா நகா் எதிா்புறம், மண்டபம் முகாம், காலை 7.

சாஸ்தா ஐயப்பன் கோயில்- சிறப்பு பூஜைகள், பேருந்து நிறுத்தம் அருகில், மண்டபம், காலை 6.

மகா கணபதி கோயில்- சிறப்பு பூஜை,கோயில் வளாகம், பனந்தோப்பு, பாம்பன், காலை 8.

கற்பக விநாயகா் திருக்கோயில்- சிறப்பு பூஜை, கோயில் வளாகம், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை 7.

பனையடி முனியய்யா கோயில்- சிறப்பு பூஜை, மூலவா் சன்னதி, வழுதுாா், பகல் 12.

திருவாடானை

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் திரிவோணம் சிறப்பு பூஜை மாலை 8மணி

தொண்டி

ஸ்ரீசிவன் கோயில் திருவோணம் சிறப்பு பூஜை மாலை 8மணி

ADVERTISEMENT
ADVERTISEMENT