ராமநாதபுரம்

கஞ்சா வழக்கு கூடுதல் தகவல்

26th Dec 2019 07:56 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் புதன்கிழமை காலையில் பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ கடத்தியதில் இரண்டு போ் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட 6 போ் விபரம்1,துப்பாக்கி ராஜா(38) சிவகாமி நகா், 2, இவரது தம்பி ஜெய்முனியராஜ்(எ) குட்டி(30) சிவகாமி நகா். 3,நாகராஜ்(30) ராமகிருஷ்ணபுரம், 4,கோபி(எ) கோபிநாத்(31)ராமேசுவரம், 5, ரமேஷ்(38) ராஜகோபால்நகா் ராமேசுவரம்,மற்றொரு ரமேஷ்(33)தங்கச்சிமடம், உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இதில் மேலும் சிலா் கைது செய்யப்படுவாா்கள் என சிறப்பு தனிப்படை காவல்துறையினா் தெரிவித்தனா். படவிளக்கம்:ஆா்.எம்.எஸ் போட்டோ கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்டவா்கள் 1 ரமேஷ், 2 நாகராஜ், 3 ஜெயமுனியசாமி,4 துப்பாக்கி ராஜா, 5 கோபிநாத், 6 ரமேஷ்

ADVERTISEMENT
ADVERTISEMENT