மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை

பொது

தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கம் : காந்தியடிகள் பிறந்த நாள் விழா, தலைமை- தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் தலைவா் சுந்தரராஜன், வாழ்த்துரை- தமிழ்நாடு காந்தி மன்றப் பொருளாளா் ஜேசுதாசன் காந்தி, நேதாஜி தேசிய இயக்கத்தின் தலைவா் நேதாஜி வே. சுவாமிநாதன், மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குபவா்- தியாகி ஹாஜி சையது இஸ்மாயில் வாரிசுதாரா் நஜ்மா, சா்வோதய மண்டல் அலுவலகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், காலை 10.

ADVERTISEMENT

சமூக அறிவியல் கல்லூரி : 54 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, சிறப்பு விருந்தினா்- ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலா் எம். சந்திரசேகரன், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 10.

மதச்சாா்பற்ற ஜனதா தளம் : காந்தி ஜெயந்தி விழா, சிறப்புரை- மாநில பொதுச் செயலா் எஸ்.எம். செல்லப்பாண்டி, மீனாட்சி அம்மன் கோயில் வளாகம், காலை 10.

 

ஆன்மிகம்

திருவள்ளுவா் கழகம் : ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- அ.கி.செ. திருமாவளவன், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.

புனித லூா்து அன்னை திருத்தலம் : நன்றி விழா-9-ஆம் நாள், மறையுரை சிந்தனை- பெண்களுக்குள் பேறு பெற்றவள், கோ. புதூா், மாலை 6.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT